ஹாசாரேவை விட சிலர் பெரிய ஆளாக கருதுகின்றனர்: வி.கே. சிங் பேச்சால் சர்ச்சை!
ராலேகான் சித்தி: அன்னா ஹாசாரேவை விட சிலர் பெரிய ஆளாக கருதுகின்றனர் என்று அர்விந்த் கெஜ்ரிவாலை முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் கடுமையாக தாக்கியுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் ராலேகான் சித்தியில் நடைபெறும் ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில பங்கேற்று இன்று பேசினார். அப்போது மறைமுகமாக அவர் அர்விந்த் கெஜ்ரிவாலை தாக்கி பேசினார்.

அவர் பேசுகையில், சிலபேர் தங்களை அன்னாவை விட பெரியவர்களாக கருதுகின்றனர் என குறிப்பிட்டார். அப்போது அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான கோபால்ராய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
கெஜ்ரிவால் ஆதரவாளர் கோபம்
கடும் கோபமடைந்த ராய் பதிலடி கொடுக்க தயாரானார். ஆனால் ஹசாரே அவரை தடுத்து வி.கே.சிங்கை தொடர்ந்து பேசுமாறு கூறினார்.
தொடர்ந்து வி.கே.சிங்கின் பேச்சிற்கு இடையூறு ஏற்படுத்த ராய் முயற்சித்தபோது ஹசாரே அவரை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications