தருண் தேஜ்பாலின் டெல்லி வீட்டில் கோவா போலீஸ் சோதனை!

டெஹல்காவின் முன்னாள் நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பால், சக பெண் பத்திரிகையாளருக்கு கோவா நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பது புகார். இது தொடர்பாக தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கை கோவா போலீசார் பதிவு செய்தனர்.
பின்னர் இது தொடர்பான விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தாம் நேரில் ஆஜராக கால அவகாசம் கோரி தேஜ்பால் ஃபேக்ஸ் ஒன்றை கோவா போலீசுக்கு அனுப்பியிருந்தார்.
இதை நிராகரித்த கோவா போலீசார் தருண் தேஜ்பாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை பிறப்பித்தனர். பின்னர் இன்று அதிகாலை முதல் டெல்லியில் உள்ள தருண் தேஜ்பால் வீட்டில் டெல்லி போலீசார் உதவியுடன் கோவா போலீசார் சோதனை நடத்தினர்.
ஆனால் இந்த சோதனையின் போது தருண் தேஜ்பால் வீட்டில் இல்லை. இதனால் தருண் தேஜ்பாலிடம் இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கோவா மற்றும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
அத்துடன் தருண் தேஜ்பாலின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications