உன்னாவ் தங்க வேட்டை.. ரொம்ப முட்டாள்தனமா இருக்கே.. சரத்பவார் எதிர்ப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சாது சோபன் சர்க்கார் கூறியதன் பேரில் தங்க புதையல் வேட்டையில் தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த தங்க புதையல் தேடுதல் வேட்டைக்கு மத்திய அமைச்சர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், தங்க புதையல் வேட்டையில் மத்திய அரசு பங்கேற்க கூடாது. சாது சோபன் சர்க்கார் முட்டாள்தனமாக தெரிவித்து உள்ளார். இது வெறும் மூடநம்பிக்கை. தங்க புதையல் தேடுதல் வேட்டைக்கு பிறகு தங்கம் எதுவும் கிடைக்காது.
சாதுவின் கூற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோக கூடாது. இதுபோன்ற கண்மூடித்தனமான நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தால், அவற்றை நாமே ஊக்குவிப்பதாக ஆகி விடும்.
இதற்கு எதிராகவும், இதனை நம்புபவர்களுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். இதுபோன்ற மூட நம்பிக்கையை எங்களது தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நம்பாது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications