எம்.பிக்களை நக்கல் செய்யும் 'ரேடியோ ஜாக்கிகள்': பாயப் போகிறது மத்திய அரசு
டெல்லி: எம்.பி.க்களை கிண்டல் செய்யும் ரேடியோ ஜாக்கிகள் அதாவது ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை ரேடியோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இனி அவர்கள் எல்லாம் உஷாராக இல்லாவிட்டால் சங்கடம் தான்.

தனியார் எஃப்.எம்.களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் போன்று பேசுவதும், அவர்களை கிண்டல் அடிப்பதுமாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எம்.பி.யும், நடிகையுமான ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சில நேரங்களில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மீது என்ன வகையான நடவடிக்கை எடுப்பது என்று பரிசீலித்து வருகிறோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications