வாழ்நாள் முழுதும் காங்கிரஸ்காரராகவே வாழ்ந்த மதச்சார்பற்றத் தலைவர்...: படேலை புகழ்ந்த மன்மோகன் சிங்

நேற்று அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியக திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், குஜராத் முதல்வரும் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.
அப்போது விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது, ‘நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக, மதச்சார்பற்ற தலைவராக சர்தார் வல்லபால் படேல் திகழ்ந்தார். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்களாக இருந்தனர். வாழ்நாள் முழுவதும் சர்தார் படேல் காங்கிரஸ்காரராகவே இருந்தார். அவர் இருந்த கட்சியில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
மதச்சார்பற்ற கொள்கைக்காகவும், நாட்டை ஒருங்கிணைக்கவும் அரும்பாடுபட்டவர் படேல். நேரு, பட்டேல் போன்றோர் நாட்டிற்கு அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளனர். காந்தியும், பட்டேலும் 16 மாதங்கள் ஒன்றாக சிறையில் இருந்துள்ளனர்' என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications