"லிப் டூ லிப்".. நடுரோட்டிலயே "காமக்களியாட்டம்".. இந்த பெண் காலை தூக்கி எங்கே போட்ருக்கார்னு பாருங்க
பெட்ரோல் டேங்க்கில் உட்கார்ந்து காதலனுக்கு முத்தம் தந்தார் காதலி
சாம்ராஜ்நகர்: காலை தூக்கி காதலன் மீது போட்டு கொண்டு, முத்தம் கொடுத்து கொண்டே பைக்கில் செல்கிறார் ஒரு இளம்பெண்..!
தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது.. அதனால், விடுமுறை நாட்களில், சுற்றுலாபயணிகள் விருப்பமான இடங்களுக்கு சென்று வருகிறார்கள்
அந்த வகையில், கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.. ஆனால், சமீபகாலமாகவே, இங்கு குடும்பத்துடன் வருபவர்களைவிட, காதல் ஜோடிகள்தான் பெருமளவு படையெடுத்து விட்டனர்.

ஆபாசங்கள்
அதேசமயம், இவர்களின் அட்டகாசங்களும், அத்துமீறல்களும், ஆபாசங்களும் எல்லைமீறி போய் கொண்டிருக்கின்றன.. ஒதுக்குப்புறத்தில், மறைவிடத்தில் மட்டுமே தென்பட்டு கொண்டிருந்த இப்படிப்பட்ட அசிங்கங்கள், வெளிப்படையாகவே தற்போது அதிகரித்துவிட்டது.. அப்படித்தான், ஒரு காதல் ஜோடியின் சேட்டைகள், காண்போருக்கு குமட்டலை தந்துவிட்டது.. குண்டல்பேட்டை சாலையில் பைக்கில் ஒரு ஜோடி வந்துள்ளது.. அப்போது திடீரென அந்த இளம்பெண் பைக்கில் ஏறி காதலன் மேல் காலை விரித்து உட்கார்ந்தார்.

பெட்ரோல் டேங்க்
அந்த பெண் எங்கே உட்கார்ந்தார் தெரியுமா? பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது உட்கார்ந்து கொண்டு, காதலனை நோக்கி திரும்பி உட்கார்ந்து, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே போகிறார்.. ரோடெல்லாம் முத்தம் தந்து கொண்டே போகிறார்.. அந்த காதலனும் பைக்கை ஓட்டியபடி செல்கிறார்.. பின்சீட்டில் உட்கார வேண்டிய பெண், பெட்ரோல் டேங்கின்மீது உட்கார்ந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ந்து விட்டனர்.

லிப் டூ லிப்
பிறகு திடீரென காதலனை இறுக்கி கட்டிப்பிடித்து, "லிப் டூ லிப்" முத்தம் கொடுத்தபடி பயணிப்பதை பார்த்து ஒருநிமிஷம் ஆடிப்போய்விட்டனர்.. அந்த வழியாக சென்ற மேலும் பலர், உடனே தங்கள் செல்போனில் இதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. அந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த அனைவரும் விக்கித்து வருகின்றனர்.

சல்லாபம்
அந்த வீடியோவில், இவர்கள் பைக் ஓட்டி செல்லும்போது, எதிரில் வேகமாக ஒரு லாரி வருகிறது.. பஸ் வருகிறது.. ஆனால், எதைப்பற்றியும் இவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.. அந்த காதல் ஜோடி தங்களை மறந்து உல்லாச வானில் சல்லாபத்துடனேயே பறந்து கொண்டிருக்கிறது.. இதை ஆபாசம் என்பதைவிட, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் பொருட்படுத்தாமல் இப்படி ஜாலி ரைடு செல்கிறார்களே என்ற வேதனைதான் நமக்கு முதலில் மிஞ்சி வெடிக்கிறது.

வெட்கம் - வேதனை
அதைவிட கொடுமை, இவர்களின் இந்த காட்சியை பார்த்துவிட்டு, அதை ரசிப்பதற்காகவே, பலர் காதலர்களை பின்தொடர்ந்து செல்கின்றனரே தவிர, அவர்களை யாருமே எச்சரிக்கவில்லை.. தடுத்து நிறுத்தவும் இல்லை.. இத்தனை பேர் நம்மை வீடியோ எடுக்கிறார்களே என்று, அந்த ஜோடி கொஞ்சமும் வெட்கப்படவில்லை.. என்னத்த சொல்றது?! காதலுக்கும், காமத்துக்கும் கண்ணில்லைதான்.. ஆனால், லாரியின் அடியில் சிக்கினால், யாராக இருந்தாலும்சரி, பரலோகம் போய் சேர வேண்டியதுதான் என்பதை யார் இந்த ஜோடிக்கு எடுத்து சொல்வது..!?
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications