என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.. ஹீரோயினை தேர்வு செய்வது டைரக்டரின் பொறுப்பு - லாலு பிரசாத்
பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சரும், முன்னாள் அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டால் அந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தில் தானே நடிப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்திப்பட இயக்குனர் இர்பான் கானின் புதிய படமான ‘மடாரி' படத்தின் அறிமுகவிழா பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அப்போது அவரை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் சந்தித்து பேசினார்.

அப்போது இர்பானிடம் கூறிய லாலு, நான் எந்த சினிமா நடிகருக்கும் குறைந்தவன் இல்லை. என் வாழ்க்கையை பற்றி ஏதாவது படம் எடுத்தால் அதில் நானே ஹீரோவாக நடிக்க விரும்புகிறேன். ஹீரோயினை தேர்வு செய்வது உங்கள் பொறுப்பு என கூறி உள்ளார்.
நான் ஏற்கனவே ‘பத்மஸ்ரீ லாலுபிரசாத் யாதவ்' என்ற படத்தில் சுனில் ஷெட்டியுடன் நடித்து இருக்கிறேன். என்னுடைய பள்ளி-கல்லூரி வாழ்க்கையின்போது எனக்கு பிடித்தமான நடிகராக திலீப்குமார் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் எனது மனம் கவர்ந்த கதாநாயகிகளாக வைஜெயந்திமாலா, ஹேமமாலினி ஆகியோர் இருந்தனர். எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் ஜானி வால்கர் ஆவார்.இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications