இந்திய பாதுகாப்பு படை வீரர்களை நினைத்து பெருமைபடுகிறேன்: பிரதமர் மோடி
மைசூரு: இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் செயல்களை நினைத்து பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மைசூரு, மகாராஜா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த ஸ்ரீசுத்தூர் மடத்தின் நிறுவனர் ஸ்ரீசிவராத்திரி ராஜேந்திரமகாசுவாமிகளின் நூற்றாண்டு விழாவை தொடக்கி வைத்து, பிரதமர் நரேந்திரமோடி பேசியது: பதன்கோட்டில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத மனித இன எதிரிகள் இந்திய ராணுவப்படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலை நமது இந்திய ராணுவப்படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. இது பாராட்டுக்குரியதாகும். பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த ராணுவவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
நமதுநாட்டின் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப்படைகள் பெருமைக்குரிய சேவையை ஆற்றி வருகிறார்கள். நமது எதிரிகளுக்கு எதிராக தேசம் எப்போதும் ஒன்றுபட்டு நின்றுள்ளது. எனவே, பயங்கரவாதிகளின் தீய எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினார்.
Proud of our Jawans and security forces: PM @narendramodi in Mysuru
— PMO India (@PMOIndia) January 2, 2016 -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications