உன் புருஷன் வேலைக்கு நான் கியாரண்டி.. ஆசை காட்டி மனைவியுடன் லூட்டி அடித்த டிஎஸ்பி
Recommended Video

சித்தூர்: திருப்பதியில் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக போலீஸ் டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலிகிரியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிழைப்புத் தேடி ஹைதராபாத் சென்றுள்ளனர்.
அப்போது தனலட்சுமியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி துர்கா பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனலட்சுமியின் பொளாதார நிலையை நன்கு அறிந்து கொண்டார் துர்கா பிரசாத்.

நெருக்கம்
பின்னர் கணவர் பிரசாத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனால் அவருடன் தனலட்சுமி நெருக்கமாக பழகியுள்ளார்.

ஆயுதப்படை
இது நாளடைவில் இருவரும் தகாத உறவு வைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் துர்கா பிரசாத் அமராவதி அருகிலுள்ள மங்களகிரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து தனலட்சுமியின் குடும்பத்தை திருப்பதியில் வைத்துள்ளார்.

திட்டம்
அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வைத்துள்ளார். இந்நிலையில் தனலட்சுமியும் துர்கா பிரசாத்தும் அடிக்கடி உல்லாசம் அனுபவிப்பதை கணவர் கண்டுபிடித்துவிட்டார். இதை உறுதிப்படுத்துவதற்காக பிரசாத் ஒரு திட்டத்தை வகுத்தார்.

திருச்சானூர் போலீஸ்
இந்த நேரத்தில் நேற்று அதிகாலை தனலட்சுமிக்கு போன் செய்த டிஎஸ்பி திருப்பதியில் உள்ள வீட்டுக்கு வருவதாக கூறினார். இது பிரசாத்தின் காதுகளுக்கு சென்றது. டிஎஸ்பி துர்கா பிரசாத் வீட்டுக்கு வந்து தனலட்சுமியுடன் உல்லாசமாக இருந்த போது திருச்சானூர் போலீஸாரை வீட்டுக்கு வரவழைத்தார் பிரசாத்.

போலீஸ் வலை
அப்போது போலீஸ் வருவதை அறிந்த டிஎஸ்பி தப்பியோடிவிட்டார். இதைத் தொடர்ந்து தனலட்சுமியை அழைத்து வந்து திருச்சானூர் போலீஸார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள டிஎஸ்பி துர்கா பிரசாத்தை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications