அரபிக்கடலில் இந்திய மீனவர்கள் படகுகள் மீது பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கி சூடு! ஒரு மீனவர் சாவு
காந்திநகர்: குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகுகளை குறிவைத்து, பாகிஸ்தான் கடற்படை சுட்டதில் இந்திய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குஜராத் கடல் பகுதியில் (அரபிக்கடல்) மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் இரு படகுகள் மீது இன்று பாகிஸ்தான் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய படகுகளில் இருந்த 5 மீனவர்களில் ஒரு மீனவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்தத தகவலை மீனவர் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மீனவர் பெயர் இக்பால் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விபரம் சேகரித்து வருகிறது.
இத்தாக்குதல் சம்பவத்தால் இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று காலையில், பாகி்ஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் அந்த நாட்டு விமானப்படை தளத்தை தீவிரவாதிகள் தாக்கமுற்பட்டு கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்நிலையில், இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications