மகளை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்.. இந்திராணியின் மாஜி கணவர் கைது
கொல்கத்தா: மகளை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் மாஜி கணவர் சஞ்சய் கண்ணா மும்பை போலீசாரால் கொல்கத்தாவில், கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த, இந்திராணி முகர்ஜி என்பவர் தனது மகள் ஷீனாவை டிரைவருடன் சேர்ந்து கொலை செய்து வனப்பகுதியில் வீசிய குற்றச்சாட்டின்பேரில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆகஸ்ட் 31ம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சய் கண்ணா கொல்கத்தாவில் வைத்து மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மும்பை அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டுவருகிறார்.
சஞ்சய் கண்ணாவை விவாகரத்து செய்த இந்திராணி தற்போது பீட்டர் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவரிடம் நிருபர்கள் சம்பவங்கள் குறித்து கேட்டதற்கு, இந்திராணிக்கு ஷீனா என்ற மகள் இருந்ததே தெரியாது. எங்கள் திருமணத்திற்கு இந்திராணி வீட்டில் இருந்து ஒரு உறவினர்தான் வந்திருந்தார். இந்திராணி குடும்பத்தை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications