Breaking News: அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முந்தைய ஜெ.வின் வீடியோ ஆதாரம் சமர்ப்பிப்பு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். India
oi-Vishnupriya
Updated: Tuesday, July 24, 2018, 20:30 [IST]
சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொள்ளும் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முந்தைய வீடியோவில் ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை என்பதற்கான வீடியோ நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அவமரியாதை- திருநாவுக்கரசர் கண்டனம்
ஓபிஎஸ்சை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் அனுப்பியதாக கண்டனம்
சைலஜா ஜெயலலிதாவின் சகோதரிதான்- அமிர்தா தரப்பு வாதம்
தான்தான் ஜெ.வின் மகள் என்று ஹைகோர்ட்டில் அமிர்தா தொடர்ந்த வழக்கில் வாதம்
ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு 3 வாரிசுகள்- அவர்கள் ஜெயக்குமார், ஜெயலலிதா, சைலஜா
பெங்களூருவில் அமிர்தாவை ரகசியமாக வளர்த்து வந்தார் சைலஜா
சைலஜாவின் கணவர் சாரதி கூறிதான் ஜெயலலிதாவின் வாரிசு அமிர்தா என்ற உண்மையை கூறினார்- வழக்கறிஞர் பிரகாஷ்
ஜெ.வழக்கில் எல்லாம் கேள்விக்குறி- நீதிபதி
ஜெ.மரணமும் கேள்விக்குறி, சைலஜாவும் கேள்விக்குறி, அமிர்தாவும் கேள்விக்குறி
சொந்த ஆதாயத்துக்காக அமிர்தா கட்டுக்கதை கூறுகிறார்- அரசு தரப்பு
அமிர்தா வழக்கில் நிறைய முரண்பாடுகள் உள்ளன
சொத்தை கொள்ளையடிக்கவே இதுபோன்ற திட்டம்
2014-ஆம் ஆண்டே வார இதழ் ஒன்றுக்கு ஜெயலலிதாவின் சகோதரி சைலஜா என பேட்டி கொடுத்தார்
இதை எதிர்த்து ஜெ. சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது- அரசு தரப்பு வாதம்
அம்ருதா பிறந்ததாக கூறப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் வரை ஜெ.சினிமாவில் நடித்தார்
பள்ளிக் கட்டணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தேவைப்பட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யலாம் என உத்தரவு
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை விசாரணை நடத்த வேண்டும்
ஓ.பன்னீர் செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை- அமைச்சர் அலுவலகம் மறுப்பு
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றதாக ஓபிஎஸ் கூறியிருந்தார்
தனிப்பட்ட விஷயங்களுக்காக நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி வந்ததாக ஓபிஎஸ் பேட்டி
பன்னீர் செல்வத்தை சந்திக்கவில்லை என நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் மறுப்பு
பரங்கிமலை ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி என அறிவிப்பு
துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
டெல்லியில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
அரசியல் காரணங்களுக்காக டெல்லி வரவில்லை-ஓபிஎஸ்
அரசு முறை பயணமாகவும் டெல்லி வரவில்லை- ஓபிஎஸ்
ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும் நியமனத்துக்கான போட்டி தேர்வையும் தனித்தனியாக நடத்த முடிவு
புதிய நடைமுறையை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டது
போட்டி தேர்வு எழுதுவதற்கு தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம்
மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய கூட்டத்தின் பரிந்துரையை ஏற்றது அரசு
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி இருதேர்வுகள்
சென்னை அண்ணாசாலையில் விபத்தில் சிக்கி தம்பதி பலி
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தண்ணீர் லாரி மோதியது
ஸ்பென்சர் பிளாசா அருகே நடைபெற்றது இந்த விபத்து
சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் 4 பேர் பலி
5 பேர் பலியானதாக வெளியான தகவல் வதந்தி
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
மூர்த்தி என்பவருக்கு 2 கால்கள் துண்டானதாக தகவல்
உயிர்காக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்
பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
வண்டலூர் பூங்காவில் பிறந்த 6 மாத பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டியுள்ளார்
நிலா என்ற பெண் சிங்கத்துக்கும், சிவா என்ற ஆண் சிங்கத்துக்கும் பிறந்த குட்டிக்கு பெயர் வைத்தார்
பூங்காவில் 193 வகையான விலங்குகள் உள்ளன - எடப்பாடி
பீகார் மாநிலத்திலிருந்து காண்டாமிருகம் விரைவில் வண்டலூருக்கு வரவுள்ளது
நாமக்கல்லில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது
குமாரபாளையம் இந்திராநகர் பகுதியில் காவிரி வெள்ள நீர் புகுந்தது
காவிரி வெள்ள நீர் புகுந்த 38 குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்பு
பாதுகாப்பாக மீட்கப்பட்ட 68 பேர் நகராட்சியில் தங்கவைப்பு
சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு மின் ரயில் சேவை சீரானது
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை 2வது நாளாக தொடர்கிறது
3வது நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில், விசாரணை நடக்கிறது
பாப்பம்மாளை சாதி பெயரை கூறி பணி செய்யவிடாமல் தடுத்த 4 பேர் கைது
திருப்பூர் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில்தான் இந்த தீண்டாமை கொடுமை நடந்தது
4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது
பீகாரில் 40 சிறுமிகள் பலாத்கார சம்பவத்தில் காப்பக உரிமையாளர் உள்பட 10 பேர் கைது
பீகாரில் காப்பகத்தில் தங்கியிருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்
பலாத்காரத்தை தட்டி கேட்ட பெண் கொல்லப்பட்டு காப்பக வளாகத்தில் புதைப்பு
பரங்கிமலை ரயில் நிலையத்தில் சைலேந்திர பாபு பேட்டி
ரயில் பயணிகள் படிக்கட்டில் பயணிக்க கூடாது- சைலேந்திர பாபு
பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு
கான்க்ரீட் தடுப்பில் மோதி இறந்த பயணிகள் இறந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
பரங்கிபேட்டை ரயில் நிலைய விபத்தில் இறந்த பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
தடுப்பு சுவர் மோதி இறந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு
பரங்கி மலையில் ரயில் பயணிகள் போராட்டம்
ரயிலில் இருந்து பயணிகள் கீழே விழுவது தொடர்வதாக குற்றச்சாட்டு
தடுப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்
போலீசார் தலையிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து முடக்கம்
படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தனர்
பரங்கிமலையில் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிய 7 பேர் காயம்
மின்கம்பி மோதி ரயிலில் ஏற முயன்ற இருவர் பலி
டெல்லியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முகாம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று மதியம் பன்னீர்செல்வம் சந்திக்கிறார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சரை சந்திக்கிறார்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையிலிருந்து 80,000 கன அடி நீர் திறப்பு
இன்று 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட வாய்ப்பு
மேட்டூருக்கு நொடிக்கு 72456 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது
கர்நாடகா மழையால் இன்று நீர்வரத்து அதிகமாகும்
கோவையிலும் ஒரு நிர்மலா தேவி
பிறந்தநாள் விருந்து என கூறி மாணவிகளை அழைத்து மதுஅருந்த வற்புறுத்தல்
மகளிர் விடுதி உரிமையாளர், வார்டன் தலைமறைவு
மது அருந்த வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி
திருச்சியில் உள்ள முக்கொம்பு சுற்றுலா மையம் மூடல்
காவிரியில் வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மூடல்
மறுஅறிவிப்பு வரும் வரை முக்கொம்பு சுற்றுலா மையம் மூடியே இருக்கும் என ஆட்சியர் அறிவிப்பு
திருப்பதியில் தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு
ஆந்திராவில் முழு அடைப்பால் பேருந்துகள் ஓடவில்லை
தமிழகத்திலிருந்து புறப்பட்ட பேருந்துகளும் எல்லையில் நிறுத்தம்
நிலை சீரானவுடன் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அதிகாரிகள் தகவல்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்
முழு அடைப்பு போராட்டத்தை ஓய்எஸ்ஆர் காங். நடத்துகிறது
முக்கிய தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது போலீஸ்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போராட்டத்தால் ஆந்திரத்தில் இயல்பு நிலை பாதிப்பு
பேருந்துகளை வழி மறித்தும் போராட்டம்

English summary
YSR Congress calls off strike in Andhra against central government for not issuing special status for Andhra.