நடிகை ரோஜா வீட்டில் திருட்டு.. ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ்!
நடிகை ரோஜா வீட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடுப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: நடிகை ரோஜா வீட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடுப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் திரைப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணி ஆவர்.

நடிகை ரோஜா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். அரசியளிலும் ஈடுபட்டுள்ள அவர் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஆவர்.
நடிகை ரோஜாவுக்கு ஹைதராபாத்திலும் வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகை ரோஜாவின் வீட்டிலிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த நகை திருடு போனது குறித்து காவல்நிலையத்தில் நடிகை ரோஜா புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ வீட்டில் நகை திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications