சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை: காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கடும் எதிர்ப்பு!!
டெல்லி: சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்; குறிப்பாக இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. இதன் மூலம் இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் மத்திய அரசின் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இந்தியா என்பது பல மதங்கள், மொழி பேசுகிற நாடு. இங்கு ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று" என்று ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications