ஜவகர்லால் நேரு பல்கலை. விவகாரம்: பிரதமர் அலுவலகத்திற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் விளக்கம்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களிடம் நடைபெறும் விசாரணை குறித்தும், மாணவர்கள் சிலர் மீதான தேச துரோக செயல் குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரதமர் அலுவலகத்திடம், டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் அளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கோஷமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாணவர் அமைப்பின் தலைவர் கன்யாகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தேச துரோக வழக்கு அவர் மீது தொடரப்பட்டுள்ளது.

கோஷமிட்ட அடையாளம் தெரியாத மாணவர்களை காவல்துறை வலைவீசி தேடிவருகிறது. தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த நிகழ்வுகள் குறித்து பிரதமர் அலுவலகத்திடம் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் கொடுத்தார்.
அப்போது, கன்யாகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் விளக்கப்பட்டது. பாஜக அரசுக்கு எதிராகவும், பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்து பேசி வந்ததை ஒப்புக்கொண்ட கன்யாகுமார், இந்தியாவுக்கு எதிராக பேசவோ, செயல்படவோ இல்லை என்று விசாரணையின்போது தெரிவித்துள்ளாராம். இத்தகவலும் பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications