இன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டம்.. காவிரி் பிரச்சினை தொடர்பாக முக்கிய ஆலோசனை #cauvery
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தை அந்த மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். அப்போது காவிரிப் பிரச்சினை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது கர்நாடகத்திற்குப் பாதகமாக அமைந்துள்ளது. மேலும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்திலும் இன்று முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே, கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் வன்முறை அதிகரித்துள்ளது.
தமிழர் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. தமிழர்களின் வாகனங்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தை அந்த மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். இன்று முற்பகல் 11.30 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications