கர்நாடக அமைச்சரவை வரும் 21-ல் கூடுகிறது... ஜெ. வழக்கில் அப்பீல் பற்றி முக்கிய முடிவு?
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை வரும் 21 ஆம் தேதி கூடுகிறது. இக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கர்நாடக சட்டத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆகியோரிடம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை கேட்டுள்ளார்.

சுமார் 900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும் பணிகளில் மூவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று பேரின் அறிக்கை கிடைத்த பிறகுதான் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் சொத்துக் குவிப்பு மேல் முறையீடு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications