சரி..சரி மோடிக்கு எதிரான ஆதாரத்தை வெளியிடுங்க.. ராகுலுடன் மல்லுக்கட்டும் கேஜ்ரிவால்!
மோடிக்கு எதிரான ஆதாரத்தை ராகுல் ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார் கேஜ்ரிவால். பாஜகவும் காங்கிரஸும் ஊழல் ஆதாரங்களை ஒருபோதும் வெளியிடப்போவதில்லை எனவும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக தம்மிடம் உள்ள ஆதாரத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏன் வெளியிடவில்லை என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மோடி தொடர்பான ஊழல் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை நாடாளுமன்றத்தில் பேச விரும்புகிறேன். ஆனால் என்னைப் பேச விடாமல் தடுக்கிறார்கள் என குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து ட்விட்டரில் கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளதாவது:
ராகுலிடம் உண்மையிலேயே ஆதாரம் இருந்தால் ஏன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் வெளியிடவில்லை?
If Rahul Gandhi actually has papers on Modi ji's personal involvement in corruption, then why doesn't he expose it outside Parl? https://t.co/5xc2WkCd5B
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 14, 2016
ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸுக்கு தொடர்பு என்கிறது பாஜக; ஆனால் சகாரா, பிர்லா நிறுவன ஊழல்களில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு என்கிறது காங்கிரஸ். ஆனால் 2 கட்சிகளுமே ஆதாரங்களை வெளிப்படுத்துவதில்லை.
இவ்வாறு கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications