இரவோடு இரவாக கேரள அரசின் வெப்சைட்டை ஹேக் செய்த பாகிஸ்தான் ஹேக்கர்கள்
திருவனந்தபுரம்: பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் கேரள அரசின் இணையதளமான www.keralagov.in-ஐ சனிக்கிழமை இரவு ஹேக் செய்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் கேரள அரசின் இணையதளமான www.keralagov.in-ஐ சனிக்கிழமை இரவு ஹேக் செய்துள்ளனர். அவர்கள் அரசு இணையதளத்தில் எரிந்து கொண்டிருக்கும் இந்திய தேசியக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில வசனங்களையும் அந்த இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். தங்களை பாகிஸ்தானியர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ஹேக் செய்யப்பட்ட இணையதளத்தை கேரள அரசுக்கு சொந்தமான இமேஜிங் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சரி செய்து வருகிறது. ஹேக்கர்கள் அரசு இணையதளத்தின் சர்வரை ஹேக் செய்யவில்லை என்கிறது அந்த மையம்.
இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று கூறுகையில்,
கேரள அரசின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான பிரச்சனை ஆகும் என்றார்.
இந்த சம்பவம் பற்றி சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications