கேரள கோவிலுக்குப் படையெடுத்த அதிமுகவினர்... ஜெ. படத்தை வைத்து மனமுருக பிரார்த்தனை! #jayalalithaa
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடா அருகில் உள்ள கோவிலில் அதிமுகவினர் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
இரிஞ்சாலகுடா, கேரளா: கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடா அருகே உள்ள கோவிலில் அதிமுகவினர் பெரும் திரளாக கூடி முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்று வேண்டி பிரார்த்தனை, அன்னதானத்தில் ஈடுபட்டனர்.
இரிஞ்சாலக்குடா அருகே உள்ள காக்கதூர்த்தி என்ற இடத்தில் காளிமலர் கவும்மா கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 அதிமுகவினர் திரண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளும், பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய பிரேம் செய்யப்பட்ட போட்டோவை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவில் தலைமை குருக்கள் சிவதாசன் பூஜைகளைச் செய்தார். அதிமுகவினர் மனமுருக வழிபாடு செய்து முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்தித்துக் கொண்டனர்.
இதுகுறித்து சிவதாசன் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும். இது அதிமுகவினர் மட்டுமல்ல, அனைவரின் பிரார்த்தனையும் கூட என்றார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா பெயரில் கோவிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications