ராஜீவ் காந்தியின் 71வது பிறந்த நாள்... நாடு முழுவதும் சிலைகளுக்கு அஞ்சலி
டெல்லி / சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரது உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப்ரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா
உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அஜய் மக்கான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சென்னையில் அஞ்சலி
சென்னையில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பொதுக்கூட்டம்
இன்று மாலை 6 மணிக்கு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி 41வது வட்டத்தில் ராயபுரம் மனோ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
I pay my tributes to India's former PM Shri Rajiv Gandhi on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 20, 2015 டுவிட்டரில் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தமது டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications