அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் மீண்டும் டெல்லி பயணம்.. நாடாளுமன்ற முற்றுகைக்கு திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக அய்யாகண்ணு தலைமையில் மீண்டும், தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
திருச்சியில் இருந்து இன்று காலை, அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 300 விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தை விவசாயிகள் முற்றுகையிட உள்ளதாக அறிவித்து கிளம்பியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாய கடன்களை மொத்தமாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்காததால் தமிழகம் திரும்பினர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டுள்ளனர் விவசாயிகள். அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி புறப்பட்டுள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications