"நவாஸ் ஷெரிப்புக்கு மோடி, சிக்கன் பிரியாணி பரிமாறட்டும்" சசி தரூர் குசும்பு

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சிக்கன் பிரியாணி கொடுத்து உபசரித்தது. எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தலைகள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற விருந்தை காங்கிரஸ் நடத்தியது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திரமோடி பேசினார்.
இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் உட்பட சார்க் நாடுகளின் பிரதமர்களுக்கு புதிய அரசு சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுளித்து தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சசிதரூர் "மோடியின் அழைப்பை ஏற்று நவாஸ் ஷெரிப் இந்தியா வந்தால் அவருக்கு சிக்கன் பிரியாணி பரிமாறப்படும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முந்தைய அவரது டுவிட்டில், அனைத்து தரப்பையைும் அரவணைத்து செல்வதாக மோடி கூறியதை வரவேற்பதாகவும், அந்த வார்த்தையை காப்பாற்றுவதற்கு நாம் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த டிவிட் 706 முறை ரீடுவிட் செய்யப்பட்டுள்ளது, 439 முறை பேவரைட் செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications