அபார்ட்மென்ட்டில் கொடுமை.. கண் பார்வையற்ற பெண்ணை கதற கதற... ஊரடங்கிலும் அடங்காத அட்டகாசம்
கண் பார்வையற்ற 53 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்
போபால்: பால்கனி வழியாக எகிறி குதித்து, கண் பார்வை இல்லாத 53 வயது பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார் மர்ம நபர் ஒருவர்.. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஷாபுரா பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருக்கிறார் 53 வயது பெண்.. அரசு வங்கியில் மேனேஜராக இருக்கிறார்.. இவர் கண் பார்வையற்றவர்.. தற்போது லாக்டவுன் இருப்பதால் அப்பெண்ணின் கணவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கி கொண்டுள்ளார்.. அதனால் தனியாக ஃபிளாட்டில் வசித்து வந்துள்ளார்..

இந்நிலையில், அதிகாலை மர்ம நபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.. கண்பார்வை அற்ற நிலையில் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.. அதனால் அக்கம்பக்கத்தினர் திரண்டுவர ஆரம்பித்தனர்.. இதனால் பதறி போன அந்த மர்ம நபர், அப்பெண்ணின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.
அதேசமயம், அந்த பகுதியில் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.. தப்பி சென்ற மர்ம நபர் யார் என தெரியவில்லை.. விடிகாலை நேரத்தில் எப்படி அபார்ட்மென்ட்டுக்குள் வந்தார் என்றும் போலீசார் குழம்பி உள்ளனர்.. குற்றவாளி குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவும் இல்லாமல் திணறி வருகின்றனர்.
ஆனால், அந்நபர் படிக்கட்டு வழியாக ஏறித்தான் 2வது தளத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்குள் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாலும், பால்கனி வழியாக நுழைந்து உள்ளே குதித்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள். .தொடர் விசாரணை நடந்து வருகிறது.. ஆனால் லாக்டவுன் சமயத்திலும் இப்படி ஒரு கொடூர சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications