இனி சீக்கிரம் ஊருக்கு போகலாம்.. 500 ரயில்களின் வேகத்தை அதிகரிக்கிறது ரயில்வே துறை
முதல்கட்டமாக 51 ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறதாம். இதற்காக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவற்றை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: சுமார் 500 ரயில்களின் பயண நேரத்தை குறைக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை பயண நேர குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது.
புதிய கால அட்டவணை நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று ரயில்வேத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் உத்தரவின் பேரில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 500 ரயில்கள் பயண நேரம் 15 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை குறைக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக 51 ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறதாம். இதற்காக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவற்றை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ரயில் பாதைகளை மேம்படுத்துவது, சிக்னல்களை சீரமைப்பது, புது வகை ரயில் பெட்டிகளை இணைப்பது போன்றவற்றின் மூலம், ரயில்கள் வேகம் அதிகப்படுத்தப்பட உள்ளது. மணிக்கு 130 கி.மீ வரை அதிகபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications