பீகாரில் பயங்கரம்... நீதிபதியை வழிமறித்து சுட்டுக்கொன்ற கும்பல்
பாட்னா: நீதிபதி ஒருவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்றாலே பீகாரைத்தான் உதாரணமாக சொல்லும் நிலை முன்பு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அந்த நிலை படிப்படியாக மாறிவந்த நிலையில் மீண்டும் நெஞ்சை பதறச் செய்யும் சம்பவம் ஒன்று அங்கு பதிவாகியுள்ளது.
ஆசிய அளவில் மிகப் பெரிய கால்நடைக் கண்காட்சி பீகார் மாநிலம் சோனாப் பூரில் நடைபெற்றது. இந்த கால்நடைக் கண்காட்சி கங்கை மற்றும் கந்தாக் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. கண்காட்சியில், ஏராளமான பசு மாடுகள் , குதிரைகள், கழுதைகள், கரடிகள்,குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளும் இடம்பெற்று இருந்தன.
கண்காட்சியை பார்வையிடும் பணிக்காக சென்றிருந்தார் மாவட்ட குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியான, ராம் சோலேக் ராய். பணியை முடித்துவிட்டு நேற்றிரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று இவரை சூழ்ந்து நின்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டது. இந்த சம்பவத்தில் நீதிபதி ராம் சோலேக் ராய் பரிதாபமாக பலியானார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications