திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா காலமானார்
Subscribe to Oneindia Tamil

திருவிதாங்கூர் மன்னரான உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மாவுக்கு வயது 91. அவருக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 6-ந் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் எந்த பயனும் ஏற்படாமல் மார்த்தாண்டவர்மாவின் உயிர் பிரிந்தது.












Click it and Unblock the Notifications