விபரீதமான பலூன் சண்டை.. 30 பேர் சேர்ந்து ஒருவரை 50 முறை கத்தியால் குத்தி கொலை.. டெல்லியில் கொடூரம்
டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு நபரை 30 பேர் சேர்ந்து 50 முறை கத்தியால் குத்தி இருக்கிறார்கள்.
அந்த கொலையின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. மக்கள் நடமாடும் சாலையில் இப்படி ஒரு கொலை அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டது ஆசிஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலூன் சண்டை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பிரச்சனை
டெல்லி கான்பூரை சேர்ந்த சில இளைஞர்கள் மீது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் பலூனில் தண்ணீர் ஊற்றி அடித்துள்ளான். அவன் விளையாட்டிற்கு அடித்ததற்கு, அந்த இளைஞர்கள் அவனை தாக்கி இருக்கிறார்கள். அதே பகுதியை சேர்ந்த ஆஷிஷ் என்ற நபர் அவர்களை தாக்கி சிறுவனை காப்பாற்றி இருக்கிறார்.

கொலை செய்தனர்
இந்த நிலையில் நேற்று முதல்நாள் அவரை கொலை செய்ய அவர் செல்லும் ஜிம்முக்கு வெளியே காத்திருந்துள்ளனர். ஆஷிஷ் வெளியே வந்தது அவரை இருவர் கத்தியால் குத்தி இருக்கிறார்கள். இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

30 பேர்
அவர்கள் மொத்தம் 30 பேர் பைக்கில் வந்து இருக்கிறார்கள். எல்லோரும் ஆஷிஷை மாற்றி மாற்றி குத்தியுள்ளனர். மொத்தம் அவர் உடலில் 50 கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்.

போலீஸ்
இந்த வீசிடியோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ் இவர்களை தீவிரமாக தேடி வருகிறது .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications