50,000 ரூபாய் கடனுக்காக மாமனாரை 50 தடவை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்
மும்பை: மும்பையில், மாமனாரிடம் வாங்கிய ரூ. 50,000 கடனை அவர் திருப்பிக் கேட்டதால் கோபமடைந்த மருமகன், மாமனாரை கத்தியால் 50 முறை சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.
இதைத் தடுக்க வந்த தனது மனைவியையும் அந்த நபர் வெறித்தனமாக குத்திக் கொன்று விட்டார்.
மும்பை சாண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நிலேஷ் காம்ப்ளே. இவரது மாமனார் மகாதேவ் ஏக்நாத் லோகண்டே. நிலேஷின் மனைவி பெயர் சரஸ்வதி.
தனது மாமனாரிடம் அவ்வப்போது கடன் வாங்குவார் நிலேஷ். இப்படியாக ரூ. 50,000 வரை வாங்கியிருந்தார். இந்தப் பணம் தொடர்பாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
அப்படித்தான் ச்ம்பவ நாளன்றும் மோதல் மூண்டுள்ளது. இதனால் கோபமடைந்த நிலேஷ் கத்தியை எடுத்து மாமனாரை சரமாரியாக குத்தத் தொடங்கினார். வெறித்தனமாக சரமாரியாக குத்தியதில் மாமனார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கணவரைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் குத்து விழுந்தது. இதில் சரஸ்வதியும் பிணமானார்.
மாமனார் உடலில் 50 இடங்களில் நிலேஷ் வெறித்தனமாக குத்தியிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காம்ப்ளே செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். அந்த வேலை சமீபத்தில் பறி போய் விட்டது. இதனால் விரக்தியில் இருந்தார். இதையடுத்து மாமனாரிடம் ரூ. 70,000 கடனாக தருமாறு கேட்டார். ஏற்கனவே50,000 ரூபாய் வரை வாங்கியதைச் சுட்டிக் காட்டி மாமனார் பேசியதால்தான் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டார் காம்ப்ளே.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications