வீட்டிலிருந்தவர்களை வெளியேற்றி... மனிதாபிமானத்தோடு தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்!
பாட்னா: பீகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு யாருக்கும் காயமேற்படா வண்ணம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மாவோயிஸ்டுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள மஞ்சவுலி கிராமத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேதர் நாத் சிங் என்பவரது வீட்டை மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்தனர்.
அந்த வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்க முடிவு செய்த மாவோயிஸ்டுகள், முன்னெச்சரிக்கையாக அந்த வீட்டிலிருந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்தினரை முதலில் வெளியேற்றினர்.
பின்பு வீட்டின் மீது வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வீடு பலத்த சேதமடைந்தது. எனினும், இந்தத் தாக்குதலில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவுரங்காபாத் போலீஸ் சூப்பிரெண்டு உபேந்தர் குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications