ஜார்க்கண்ட்டில் குண்டு வெடிப்பு.. மாவோயிஸ்ட் தாக்குதல்.. 11 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம்!
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சராய்கேலா பகுதியில் உள்ள குச்சாய் எனும் இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 5 மணியளவில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு நிகழ்த்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடும் நடத்திவிட்டு தப்பினர்.
இதில் மத்திய பாதுகாப்புப்படையின் கோப்ரா பிரிவை சேர்ந்த 11 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராஞ்சி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த படைப்பிரிவின் பாதுகாப்பு முகாம் அகற்றப்பட்டது. வீரர்களும் அங்கிருந்து வெறியேற்றப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications