மேகலாயாவில் 300 அடி பள்ளத்தாக்கில் உருண்ட பேருந்து- 30-பேர் பலி
ஷில்லாங்: மேகாலாயா மாநிலத்தில் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மேகலாயா மாநிலம் சில்சாரில் இருந்து அஸ்ஸாமின் கவுகாத்தி நோக்கி சென்ற பயணிகள் பேருந்து மேகலாயாவின் தெற்கு பகுதியில் நேற்று விபத்துக்குள்ளானது. சோனாப்பூரில் உள்ள கிழக்கு ஜெயின்தியா மலைப் பகுதியல் நேற்றிரவு 10 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 300 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுட்டனர்.

அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்த மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் ஸ்பில் தாமர் கூறுகையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது என்பதால், மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications