காஷ்மீர் மக்களுக்கு..சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை..தேர்தலில் போட்டியில்லை..மெஹபூபா முப்தி அதிரடி!
ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்கப்படும் வரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும் நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் காங்கிரஸ்தான் கடைசி இடத்தில் தள்ளப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தபோதிலும், அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசின் கோபத்தை காட்டுகிறது என அந்த மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி இந்த தேர்தல் குறித்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் எங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிப்பதுபோல் உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள்(குப்கர் கூட்டணி கட்சிகள்) போட்டியாளர்களாக இருந்தோம், ஆனால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் ஒன்றிணைந்தோம். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் இணையவில்லை.
காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை( சிறப்பு அந்தஸ்து ரத்து) மீட்டெடுக்கும் பெரிய காரணத்திற்காக சேர்ந்து உள்ளோம். இதில் முடிவு காணும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்கப்படும் வரை எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் என்று மெஹபூபா முப்தி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications