மணிப்பூரில் சக்திவாய்ந்த வெளிநாட்டு குண்டு வெடித்தது
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள புன்க்ரீட்டங் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று சேதமடைந்தது.
விசாரணையில் அந்த குண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் அமைதித் தீவு என்று அழைக்கப்படும் உக்ருலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் தங்குல் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications