உ.பியில் சர்ச்சை: பார் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சரால் பரபரப்பு

சமாஜ்வாதி கட்சியின் முசாபர்நகர் எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான சித்ரஞ்சன் ஸ்வரூப், ஓட்டல் ஒன்றில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு நடனம் ஆடிய பார் பெண்களுடன் சேர்ந்து அமைச்சரும் ஆட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. வடமாநில ஊடகங்களில் இதுதான் தற்போது பரபரப்பான செய்தியாக ஒளிபரப்பாகிவருகிறது.
பார் பெண்களுடன் அமைச்சர் ஆட்டம் போட்டதோடு, ரூபாய் நோட்டுக்களையும் அந்த பெண்கள் மீது அள்ளி வீசியிருக்கிறார். இதேபோல் மற்ற கட்சி தலைவர்களும், தொண்டர்களும் பார் பெண்களுடன் நடனம் ஆடியுள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ்வாதி அரசு பல்வேறு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஓட்டலில் பார் பெண்களுடன் நடனம் ஆடிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications