மிசோரம் சட்டசபை தேர்தல்: மிசோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு.. ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாஜக மற்றும் காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநில கட்சிகள் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி 17-21 தொகுதிகளிலும், சோரம் மக்கள் இயக்கம், 10 முதல் 14 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதே போல் காங்கிரஸ் கட்சி 6 முதல் 10 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications