மோடி பிரச்சார மேடையில் ராமர்படம்: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil
பைசாபாத்: மோடி பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ராமர் பெயரை தனது உரையின்போது உச்சரித்தார். ஸ்ரீராமரின் பூமியில் தாமரை மலர பைசாபாத் மக்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் பிரச்சார மேடையின் பின்புறத்தில் ராமர் புகைப்படத்துடன் கூடிய பேனர் கட்டப்பட்டிருந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் ராம நாமத்தை உச்சரித்தனர்.தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தையோ, கடவுளையோ முன்னிருத்தி வாக்கு கேட்க கூடாது என்பது விதிமுறை. எனவே இந்த பிரச்சாரம் குறித்து பைசாபாத் தேர்தல் அலுவலகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications