மோடிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு... திரிணாமுல் காங். எம்.பி திடுக் குற்றச்சாட்டு
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இட்ரிஸ் அலி திடுக்கும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்துக்குள் ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை... அதற்குள்ளாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இட்ரிஸ் அலி பிரதமர் மோடியை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இட்ரிஸ் அலி, பிரதமர் மோடிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக நினைக்கிறேன்... அதனால்தான் பயங்கரவாதிகள் பதன்கோட் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதுவும் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு போய்விட்டு வந்த பின்னர் நடந்துள்ளது... இது என்னுடைய சொந்த கருத்து என்றார்.
ஆனால் இட்ரிஸ் அலியின் கருத்தை நிராகரித்துள்ள திரிணாமுல் மூத்த தலைவர் டெரெட் ஓ பிரெய்ன், இட்ரிஸின் கருத்து ஆரோக்கியமானது அல்ல.. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications