ம.பி.யில் பள்ளி வேனில் வைத்து 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர்
போபால்: மத்திய பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பள்ளி வேன் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஏரோடிரோம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வந்தார். அவர் பள்ளிக்கு செல்லும் வேனை அஜய் சொலாங்கி(25) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் குழந்தைகளை வீட்டில் விட அஜய் வேனில் கிளம்பினார்.

மற்ற குழந்தைகளை எல்லாம் வீட்டில் இறக்கிவிட்ட அவரின் காமப் பார்வை வேனில் தனியாக இருந்த 5 வயது சிறுமி மீது பட்டது. இதையடுத்து அவர் சிறுமியை வேனில் வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டார்.
வீட்டிற்கு சென்ற சிறுமி வேன் டிரவைர் தன்னை ஏதோ செய்ததாக தெரிவித்தார். உடனே அவரின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜய்யை இன்று கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்த எஸ்.பி. ஆபித் கான் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications