"ஆஸி."யிலிருந்து ரிட்டர்ன்... "கங்காரு" போல செல்ல மகளை சுமந்து வந்த டோணி!!
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திரசிங் டோணி தனது செல்ல மகளை கங்காரு குட்டிபோல சுமந்துகொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டோணியின் மனைவி சாக்ஷிக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அழகான பெண் பிறந்தது குர்கானில் உள்ள போர்டிஸ் தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தை 3.7 கிலோ எடை இருந்தது. ஜிவா என்று அந்தக்குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

டோணியின் செல்லமகள்
உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டோணி பிறந்த குழந்தையைக் கூட பார்க்க வராமல் இருந்தார்.

பாசத்தந்தை
பெண்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்த டோணி இந்திய அணியை அரையிறுதிக்கு கொண்டு சென்றார். இந்தநிலையில் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணி வெற்றியடையாமல் நாடு திரும்பியது.

மகளுடன் டோணி
இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் சுரேஷ் ரெய்னாவின் திருமண விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற டோணி இன்று தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு தனது மனைவி குழந்தையுடன் வந்தார்.

காங்காரு போல
தனது பிஞ்சு குழந்தையை கங்காரு போல வயிற்றில் பை கட்டி சுமந்து சென்றார். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.என்னதான் கேப்டன் என்றாலும் மகளுக்கு பாசமான தந்தைதான் என்பதை உணர்த்தியுள்ளார் டோணி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications