704 அபாய கட்டிடங்கள்.... குடியிருப்போர் வெளியேற மும்பை மாநகராட்சி உத்தரவு!
மும்பை: அபாயகரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள், அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என மும்பை மாநகராட்சி அதிரடியாக நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
மும்மையில் ஆண்டுக்கு ஒருமுறை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக மாநகராட்சியில் உள்ள கட்டடங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் போது, அபாய நிலையில் உள்ள கட்டிடங்களில் வசித்து வரும் மக்களை வெளியேற வேண்டும் மாநகராட்சி உத்தரவிட்டுவருகிறது.

இந்த ஆண்டு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடியில் 740 கட்டிடங்கள் மிகவும் அபயகரமாக இடியும் நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அபாயகரமான கட்டிடங்கள் பட்டியலில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் 146 கட்டிடங்கள் நகர் பகுதியில் அமைந்துள்ளன. கிழக்குப்புறநகர் பகுதியில் 286 கட்டிடங்கள், மேற்குபுறநகர் பகுதியில் 308 கட்டடங்கள் என 740 கட்டிடங்கள் அபாயகரமாக உள்ளன. எனவே, இந்த கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக அதில் இருந்து வெளியேறுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications