பலாத்காரம் செய்து விட்டார்... மும்பை ஐபிஎஸ் அதிகாரி மீது மாடல் அழகி புகார்
மும்பை: மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது ஒரு மாடல் அழகி பாலியல் பலாத்காரப் புகாரைக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த அதிகாரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த அதிகாரியின் பெயர் சுனில் பரஸ்கர். இவர் தற்போது போலீஸ் தலைமையகம், சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவில் டிஐஜியாக இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு உதவி ஆணையராக இருந்தபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாடல் அழகி ஒருவர் புகார் கூறியுள்ளார்.
தன்னை பலமுறை பரஸ்கர் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு முறை ஹோட்டலில் வைத்து அத்துமீறி நடந்ததாகவும் அந்த அழகி கூறியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆணையர் ராகேஷ் மரியா உ்ததரவிட்டார். தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி என்பதால் போலீஸார் மிகவும் கவனமுடன் இதைக் கையாளுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications