சுதந்திரதினத்தையொட்டி தீவிரவாத தாக்குதல் நடத்த சதி..உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பதற்றம்..
Subscribe to Oneindia Tamil
மும்பை : சுதந்திரதினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது.
மும்பையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு வான் வழியாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து மும்பை பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள முக்கியமான இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் வான் வழியாக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளது பற்றிய தகவல், ரகசிய உரையாடல் வாயிலாக தெரியவந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், மற்றும் பாரா விமானங்கள் முற்றிலும் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
More From
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications