மும்பையில் பயங்கரம்: கணவர், வளர்ப்பு மகன் மற்றும் கணவரின் நண்பர்களால் பெண் பலாத்காரம்

மும்பை டின்தோஷி பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கடந்த சில ஆண்டுகளில் தன்னை 12 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்புகாரில் அப்பெண் கூறிருப்பதாவது:-
நான் எனது முதல் கணவரை கடந்த 2004 ஆண்டு விவாரத்து செய்தேன். பின்னர் நான் முகமத் அஸ்லம் கான் என்பவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தோஷமாக வைத்து கொள்வதாக கூறி திருமணம் செய்து கொண்டார்.நாங்கள் இருவரும் திருமணம் செய்த பின் சாந்த குரூஸ் வந்தோம் பின்னர் உத்த்ரபிரதேசம் முராதாபாத் வந்தோம் அங்கு வந்த பிறகுதான் கானுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரம் தெரிய வந்தது.
அங்கு என்னை வீட்டில் அடைத்து வைத்து அஸ்லம் கான் துன்புறுத்தினார். அவரது மகன் அமீர் பல நேரங்களில் என்னை கட்டாயப் படுத்தி பலாத்காரம் செய்தார். இதனால் நான் அங்கிருந்து மும்பை திரும்பினேன், டின்தோஷியில் உள்ள எனது தாயார் வீட்டிலேயே வாழ தொடங்கினேன்.
ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருந்தேன் அப்போது அஸ்லம் கான் அவரது 2 நண்பர்களுடன் அங்கு வந்தார். 3 பேரும் சேர்ந்து என்னை கட்டாயபடுத்தி பலாத்காரம் செய்தனர். மீண்டும் மீண்டும் கொடுமைகளை கண்ட நான் ஒரு வக்கீலை நாடினேன்.
அவரது உதவி மூலம் எனது கணவர் மற்றும் அவரது 2 நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது புகார் கொடுத்து உள்ளேன்' என இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் டின்தோஷி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications