திருப்பதி கோவிலுக்கு ரூ.35 லட்சம் டிரக்கை நன்கொடையாக அளித்த சென்னை அப்துல் கனி
விஜயவாடா: சென்னையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்ல குளிர்சாதன வசதியுடன் கூடிய டிரக் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் அப்துல் கனி. அவர் திருப்பதி கோவிலுக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்ல குளிர்சாதன வசதியுடன் கூடிய டிரக் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளார். அந்த டிரக்கின் விலை ரூ.35 லட்சம் ஆகும்.

அந்த வாகனத்தை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். திருப்பதி கோவிலுக்கான அன்னதான நிகழ்ச்சிக்கு பிறர் அளிக்கும் காய்கறிகளை அந்த டிரக் ஏற்றிச் செல்லும்.
திருப்பதி கோவில் அன்னதான திட்டத்திற்கு மந்தவா குட்டும்ப ராவ் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தான் கடந்த 2007ம் ஆண்டு முதல் காய்கறிகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கனி திருப்பதி கோவிலுக்கு டிரக்கை நன்கொடையாக அளித்துள்ளது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications