நாட்டிலேயே பார்வையற்றவர்களுக்கான முதல் ரயில் நிலையமாக " மைசூர் ரயில் நிலையம் " அறிவிப்பு
மைசூரு: நாட்டிலேயே முதல் முறையாக, " மைசூரு ரயில் நிலையம் " பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ரயில் நிலையத்தின் பல்வேறு இடங்களில், பிரெய்லி முறையில் வழித்தட வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கழிப்பறைகள், பிளாட்ஃபார்ம்கள், படிக்கட்டுகள் போன்றவற்றில் தொட்டுணரக்கூடிய வகையில் வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் பிடிகளில் பிரெய்லி முறையில் எண்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும்,உணவகங்களில் உணவுப் பட்டியல்களிலும், ரயிலின் நேர அட்டவணைகளிலும் பிரெய்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வேயுடன் அனுபிரயாஸ் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இனைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதனை தொடங்கி வைத்துப்பேசிய மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சின்ஹா கூறுகையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக பிரெய்லியில் பதிக்கப்பட்ட விளம்பரங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் பிளாட்ஃபார்ம்களில் வைக்கப்பட்டுள்ளது.
2013-க்குப் பிறகு அமைக்கப்பட்ட ஏசி அல்லாத வழக்கமான கோச்சுகளில் இருக்கும் பர்த்கள், கழிப்பறைகள் மற்றும் கதவுகளில், உலோகத்தில் பிரெய்லி முறையில் தகவல்கள் அமைக்கப்பட்டு பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது, என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications