For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி மனைவி யாத்திரை போகவில்லை.. மேக்சனாவில் வாக்களித்தார்!

By Mathi
|

அகமதாபாத்: லோக்சபா தேர்தலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் மனைவி ஜோஷ்டாபென் இன்று குஜராத்தின் மேக்சனாவில் வாக்களித்தார்.

Narendra Modi's wife Jashodaben not on 'char dham' pilgrimage; votes in Mehsana

குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமது வேட்புமனுவில் மனைவி பெயர் ஜோஷ்டாபென் என்று முதன் முதலாக குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடி பத்திரிகையாளர்கள் படையெடுத்தனர்.

ஆனால் அவர் தமது இருப்பிடத்தில் இல்லை என்றும் யாத்திரை சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று பகல் 12.39 மணியளவில் மேக்சனா என்ற இடத்தில் ஜோஷ்டாபென் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

English summary
The rumours were on Wednesday put to rest that Bharatiya Janata Party's prime ministerial candidate Narendra Modi's wife Jashodaben was on 'char dham' pilgrimage after Narendra Modi accepted for the first time that he is married.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X