பிரதமர் மோடியுடன் நவாஸ் ஷெரீப் பேச்சு! நிலநடுக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோருக்கு இரங்கல்!!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து நிலநடுக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
நேபாளத்தை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காவு கொண்டது. இன்னமும் அங்கு மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
நேபாளத்து நிலநடுக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்நிலநடுக்கத்துக்கு 100 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும் நேபாளத்தில் இந்தியா மீட்புப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டதற்கும் நவாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்தார் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுகளின் போது, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தாம் நவாஸ் ஷெரீப்பிடம் தெரிவித்ததாகவும் மோடி கூறியுள்ளார். இந்த யோசனையை நவாஸ் ஷெரீப் பாராட்டினார் என்றும் மற்றொரு ட்வீட் பதிவில் மோடி எழுதியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications