டெல்லியில் அடுத்த ஆட்சி ஆம் ஆத்மி கையில்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெருமபான்மை பலம் கிடைக்காது என்று நியூஸ் எக்ஸ் டிவியின் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது.
இந்த டிவியின் எக்ஸிட் போல் கணிப்பின்படி பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட அதிக அளவிலான சீட்களை அது கைப்பற்ற முடியாத நிலையே காணப்படுகிறது.
வாக்கு சதவீதத்தையும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கிட்டத்தட்ட சரியாக பகிர்ந்து கொண்டுள்ளன.

மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜகவுக்கு 29 இடங்கள் கிடைக்கலாம். காங்கரிஸுக்கு 21 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 16 இடங்களும் கிடைக்கலாம் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்களும், மற்றவர்களுக்கு 2 இடமும் கிடைக்கும் என்று நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதன்படி டெல்லி சட்டசபையில் இந்த முறை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அடுத்த ஆட்சி அமைவது ஆம் ஆத்மி கையில் உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications