கட்கரியின் "உச்சா" பேச்சு.... டிவிட்டர், பேஸ்புக்கில் பிடுங்கித் தின்னும் வலைவாசிகள்!
டெல்லி: தனது பங்களாவில் உள்ள செடிகளுக்கு தனது சிறுநீரை ஊற்றி வளர்ப்பதாக கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தனது பங்களாவில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்களுக்கு தண்ணீருக்கு பதிலாக தன்னுடைய சிறுநீரை ஊற்றி வளர்ப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சிறுநீர் ஊற்றப்படும் செடிகளும், மரங்களும் வேகமாக வளர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மக்கள் கட்காரியை கிண்டல் செய்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
அஷுதோஷ்
தான் காலையில் சாப்பிட்ட சாலடில் இருந்த காய்கறிகள் நிதின் கட்காரியின் தோட்டத்தில் விளைந்தவை என்பதை தெரிந்ததும் அஷுதோஷின் முகபாவனை என்று அஷ்வின் குமார் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
கட்காரி
உங்கள் பண்ணைக்கு தண்ணீர் போதவில்லை என்றால் தயவு செய்து நிதின் கட்காரியை தொடர்பு கொள்ளுங்கள். அவர் 10 கோடி பாஜக தொண்டர்களை கேட்பார் என விஷால் போசலே என்பவர் தெரிவித்துள்ளார்.
|
கழிவறை
பிரதமர் கழிவறையில் சிறுநீர் கழிக்குமாறு கூறுகிறார். கட்காரி தோட்டத்தில் சிறுநீர் கழிக்கச் சொல்கிறார். எங்கு தான் சிறுநீர் கழிப்பது என்பதை தெரிந்து கொள்ள நாடு விரும்புகிறது என்கிறார் பவன் கேரா.
|
ஆர்டிஐ
கட்காரி அளித்த விருந்தின்போது பரிமாறப்பட்ட சாலடில் இருந்த காய்கறிகள் அவரது தோட்டத்தில் விளைந்தவையா என்பதை தெரிந்து கொள்ள அமெரிக்க தூதர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளார் என்று டாக்டர் கைலாஷ் சரண் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications